"வரித் துறை வசதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்" :நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை

வருவாய் அதிகாரிகளில் பணி அதிக சவாலானதாக மாறியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வரித் துறை வசதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் :நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை
x
வருவாய் அதிகாரிகளில் பணி அதிக சவாலானதாக மாறியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில், இந்திய வருவாய்துறை பயிற்சி நிறைவு பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒவ்வொரு குடிமகனையும் வரி செலுத்த வைக்க வேண்டியது அவசியம் என்றும், சட்ட விரோத கடத்தல்கள் பெரும் சவாலாக உள்ளதாக கூறினார். விலை உயர்ந்த விலங்கினங்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்