அயோத்தி விவகாரம் : மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அயோத்தி விவகாரம் : மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
x
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு  மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய பாதுகாப்பு படையினர் 4 ஆயிரம் பேர் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பை ஒட்டி, சட்டம் ஒழுங்கை தீவிரமான கண்காணிக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்