நவ. 10-ல் டெல்லியில் கூடுகிறது, காங். செயற்குழு : டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் வரும் 10-ஆம் தேதி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது.
நவ. 10-ல் டெல்லியில் கூடுகிறது, காங். செயற்குழு : டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது
x
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் வரும் 10-ஆம் தேதி இடைக்காலத்  தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை சந்திப்பது மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதுதவிர, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக பிரசாரத்தை முடுக்கி விடுவது குறித்து, முக்கிய முடிவு எடுக்கவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்