பனிப்பொழிவால் களைகட்டிய இமாச்சலபிரதேசம்...

இமாச்சலப்பிரதேசத்தில் பல இடங்களில் பனிமழை பொழிந்து வருவதால், அதன் அழகை ரசிக்க, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பனிப்பொழிவால் களைகட்டிய இமாச்சலபிரதேசம்...
x
இமாச்சலப்பிரதேசத்தில் பல இடங்களில் பனிமழை பொழிந்து வருவதால், அதன் அழகை ரசிக்க, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக குலு, மணாலி, லாஹுல் ஸ்பிட்டி, சிர்மவுர் ஆகிய இடங்களில் கட்டடங்கள், மரங்கள் அனைத்திலும் பனி படர்ந்து கிடக்கிறது. குளுகுளுவென மெய் சிலிர்க்க வைக்கும் இதமான சூழலால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்