பஞ்சாபில் தொடரும் வைக்கோல் எரிப்பு நிகழ்வுகள் : உச்சநீதிமன்ற உத்தரவை மீறுகின்றனரா விவசாயிகள்?

பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வைக்கோல் எரிப்பதால், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பஞ்சாபில் தொடரும் வைக்கோல் எரிப்பு நிகழ்வுகள் : உச்சநீதிமன்ற உத்தரவை மீறுகின்றனரா விவசாயிகள்?
x
பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வைக்கோல் எரிப்பதால், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம்  சுகாதார நெருக்கடி அறிவிக்கப்படும் நிலைக்கு டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது.  இந்நிலையில், பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட  நான்கு மாநிலங்களை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், வைக்கோலை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், லூதியானா மாவட்டத்தில் உள்ள தல்வாராவில் தொடர்ந்து விளைநிலங்களில் காய்ந்து போன நிலையில் உள்ள வைக்கோலை விவசாயிகள் எரித்த வண்ணம் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்