19-வயது இளம் குற்றவாளி கைது :117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
19-வயது இளம் குற்றவாளி கைது :117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்
x
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து, நகைகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான இளம்குற்றவாளி மீது, மோசடி, கொள்ளை உள்பட 117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்