நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் : டெல்லி காவல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவு

டெல்லி நீதிமன்றத்தில் போலீசார், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் : டெல்லி காவல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவு
x
டெல்லி நீதிமன்றத்தில் போலீசார், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றமும் இதே போன்ற ஒரு சம்பவத்திற்கு சாட்சியானது. இரு சம்பவங்களையும் விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு... 


Next Story

மேலும் செய்திகள்