காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபாவளியன்று, பாகிஸ்தானில் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு
x
காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபாவளியன்று, பாகிஸ்தானில் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.  ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370 வது பிரிவை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில்,   காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, பாகிஸ்தானில் நேற்று, கறுப்புதினம் அனுசரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு எப்போதும்  ஆதரவு அளிப்போம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்