எல்லை பாதுகாப்பு படை வீரர் இறுதிச்சடங்கு : ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

வங்க தேச எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிஎஸ்ப் வீரர் விஜய் பான் சிங்கின் இறுதி சடங்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரில் நடைபெற்றது.
எல்லை பாதுகாப்பு படை வீரர் இறுதிச்சடங்கு : ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x
மேற்கு வங்க எல்லை பகுதியில் வங்க தேச எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிஎஸ்ப் வீரர் விஜய் பான் சிங்கின் இறுதி சடங்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்