காஷ்மீரில் நிகழ்ந்த வெடி விபத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராணுவ வீரர் அபிஜித், காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் ரோந்து சென்றபோது நிகழ்ந்த வெடி விபத்தில், உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
காஷ்மீரில் நிகழ்ந்த வெடி விபத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி
x
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராணுவ வீரர் அபிஜித், காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் ரோந்து சென்றபோது நிகழ்ந்த வெடி விபத்தில், உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையோடு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்