செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் சுற்றி திரிந்த கும்பல் - 6 பேர் கைது

கேரளாவில் செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுடன் சுற்றி திரிந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் சுற்றி திரிந்த கும்பல் - 6 பேர் கைது
x
கேரளாவில் செல்லாத 1000  மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுடன் சுற்றி திரிந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒன்றே முக்கால் கோடி செல்லாத  ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். அந்த கும்பல் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை சேகரித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்