மின்விளக்குகளால் ஜொலித்த பொற்கோவில்

பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற்கோவிலில், சீக்கிய மதகுரு தலைவர்களில் ஒருவரான ராம் தாஸின் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மின்விளக்குகளால் ஜொலித்த பொற்கோவில்
x
பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற்கோவிலில், சீக்கிய மதகுரு தலைவர்களில் ஒருவரான ராம் தாஸின் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வண்ணவிளக்குகளால் பொற்கோவில் தங்கம் போல ஜொலித்தது. விழாவையொட்டி  வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்