நீர் வளம் : கேரள அமைச்சர் விளக்கம்

நீர்வளத்தை பொறுத்தவரை, தமிழகத்தை விட, மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.
நீர் வளம் : கேரள அமைச்சர் விளக்கம்
x
நீர்வளத்தை பொறுத்தவரை, தமிழகத்தை விட, மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். கோழிக்கோடு அருகே பரோக் என்ற இடத்தில்  நடைபெற்ற குடிநீர் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற கிருஷ்ணன் குட்டி, ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் இருக்கும் தமிழகத்தில் 950 டி.எம்.சியை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால், கேரளாவில் மூன்றாயிரம் டி.எம்.சி., தண்ணீர் இருந்தாலும் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்