எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் - தர்மேந்திர பிரதான்

எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இந்திய எரிசக்தி துறையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் - தர்மேந்திர பிரதான்
x
எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இந்திய எரிசக்தி துறையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சனைகளால், இந்திய எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதாரம், பட்ஜெட் மற்றும் முதலீட்டில் எதிரொலிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதேநேரத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் எல்.என்.ஜி. இறக்குமதியும் தடுக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்