ஹவாய் கடற்கரையில் கண்கவர் பாய்மர படகுப் போட்டி
கோவா மாநில ஹவாய் கடற்கரையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பாய்மர படகுப் போட்டியில் ஏராளமான வீரர்கள் அசத்தினர்.
கோவா மாநில ஹவாய் கடற்கரையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பாய்மர படகுப் போட்டியில், ஏராளமான வீரர்கள் அசத்தினர். நீரை கிழித்து அவர்கள் நடத்திய சாகசப் பயணம், பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
Next Story

