ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கைகலப்பு
பீகாரில் இடைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
பீகாரில் இடைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது. தேஜஸ்வி முன்னிலையில், நடைபெற்ற மோதலில் நாற்காலிகள் பறக்கவிடப்பட்டன.
Next Story