திருப்பதி ஏழுமலையான் கோயில் கருட சேவை நிகழ்ச்சி : மாட வீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி, கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி, கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி, எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story