துர்கா பூஜையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வழிபாடு

மும்பையில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்
துர்கா பூஜையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வழிபாடு
x
மும்பையில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அமிதாப் பச்சன், கஜோல், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்று நடனமாடினர். 

Next Story

மேலும் செய்திகள்