மேற்குவங்கத்தில் களைகட்டிய துர்கா பூஜை

துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில் 4 ஆயிரம் அட்டை பெட்டிகளுடன் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேற்குவங்கத்தில் களைகட்டிய துர்கா பூஜை
x
துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில்  4 ஆயிரம் அட்டை பெட்டிகளுடன் அமைக்கப்பட்டிருந்த அலங்கார  பந்தல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விளக்கு, கணினி, ரேடியோ, தொலைபேசி உள்ளிட்டவை மூலம் மாளிகை போன்ற அமைப்​புடன் உருவாக்கப்பட்ட பந்தலை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்