பீகாரில் கனமழை - வெள்ளப்பெருக்கு

பீகாரின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் கனமழை - வெள்ளப்பெருக்கு
x
பீகாரின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், விமானம் மூலம் பார்வையிட்டார். அர்வால், ஜெஹன்னாபாத், மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் வெள்ளச்சேதங்களை பார்வையிட்ட அவர், மீட்புபணிகளை துரிதமாக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்