பீகார் படகு விபத்தில் 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பீகார் படகு விபத்தில் 3 பேர் பலி
x
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்