ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் இளைஞர்கள்

சண்டிகரை சேர்ந்த இளைஞர்கள் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் மண் விளக்குகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் இளைஞர்கள்
x
அரியானா மாநிலம் சண்டிகரை சேர்ந்த இளைஞர்  அமைப்பு ஒன்று, பயன்படுத்தப்பட்ட மண் விளக்குகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விளக்குகளை விற்று வரும் வருமானத்தில், கல்வி கற்க முடியாக ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு மேற்கொள்ளப்படும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி முடிந்த உடன் பயன்படுத்தப்பட்ட மண் விளக்குகளை சேகரித்து அடுத்தாண்டு தீபாவளிக்கு வர்ணம் தீட்டி விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்