நவராத்திரி விழா கொண்டாட்டம் : பெண்களின் முதுகில் வித்தியாசமான ஓவியங்கள்...

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நவராத்திரி விழாவையொட்டி, பெண்கள் தங்களது முதுகில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து, கொண்டாடினர்.
நவராத்திரி விழா கொண்டாட்டம் : பெண்களின் முதுகில் வித்தியாசமான ஓவியங்கள்...
x
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நவராத்திரி விழாவையொட்டி, பெண்கள் தங்களது முதுகில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து, கொண்டாடினர். போக்குவரத்து சட்ட விதிமுறைகள், சந்திரயான் 2, காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து உள்ளிட்ட நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளை நினைவு கூறும் வகையிலும் இந்த ஓவியங்களை வரைந்து கொண்டதாக பெண்கள் தெரிவித்தனர். Next Story

மேலும் செய்திகள்