புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், பிரசாதம் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்
x
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், பிரசாதம் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நடந்த பிரதோஷ வழிபாட்டின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் புளிசாதம், கடலை போன்ற பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் 30க்கும் மேற்பட்டோர் இந்திராகாந்தி அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்