ஹரியானா தேர்தல்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
ஹரியானா தேர்தல்: வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்
x
ஹரியானாவில், ஆட்சியை பிடிக்கவும் ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், பாஜக, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை, கட்சியினர் அறிவித்து வருகின்றனர். திருமண நிதியுதவித் தொகையாக பெண்களுக்கு 5 லட்ச ரூபாய், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. இலவச வீடுகள் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்