திடீரென பின்னோக்கி நகர்ந்த சக்கர நாற்காலி - சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ

சண்டிகர் மாநிலத்தில் மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி ஒன்று திடீரென, பின்னோக்கி நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திடீரென பின்னோக்கி நகர்ந்த சக்கர நாற்காலி - சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ
x
சண்டிகர் மாநிலத்தில் மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி ஒன்று திடீரென, பின்னோக்கி நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சக்கர நாற்காலியின் திடீர் திகில் பயணத்தை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்