பீர்மேடு பஞ்சாயத்து தலைவர் பதவி : காங்கிரஸ் ஆதரவுடன் கைப்பற்றியது அ.தி.மு.க.

கேரளாவில் முதன் முறையாக அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
பீர்மேடு பஞ்சாயத்து தலைவர் பதவி : காங்கிரஸ் ஆதரவுடன் கைப்பற்றியது அ.தி.மு.க.
x
கேரளாவில் முதன் முறையாக அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. இடுக்கி மாவட்டம் பீர்மேடு பஞ்சாயத்தில்  காங்கிரஸ் ஆதரவுடன்  அதிமுகவை சேர்ந்த தலித் பெண் பிரவீனா தலைவராகி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்