இந்தியாவை இந்தி ஒருங்கிணைக்காது - புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்

இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது ஆனால் பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை இந்தி ஒருங்கிணைக்காது - புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்
x
இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது, ஆனால் பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலத்தை எம்.பி.வைத்திலிங்கம் ஆய்வு செய்தார். அப்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிஎஸ்என்எல் சேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவை ஒருங்கிணைக்கும் பிஎஸ்என்எல் 4ஜி திட்டத்தை முதலில் கொடுங்கள், அதன்பிறகு, இந்தியை தரலாம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்