பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து
x
இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்