அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்திய தீவிரவாதி  சுட்டுக்கொலை
x
காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஐம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு லஷ்கர் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தி வந்த நிலையில், அதன் முக்கிய தளபதியான ஆசிப் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சோபேரே நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஆசிப் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஆசிப் சுட்டு வீழ்த்தப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்