கர்நாடகாவில் தசரா கொண்டாட்டம் : சிறப்பு விருந்தினராக பி.வி.சிந்து - முதல்வர் எடியூரப்பா அழைப்பு

கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் ஆண்டுதோறும் 9 நாட்கள் தசரா விழா, கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் தசரா கொண்டாட்டம் : சிறப்பு விருந்தினராக பி.வி.சிந்து - முதல்வர் எடியூரப்பா அழைப்பு
x
கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் ஆண்டுதோறும் 9 நாட்கள் தசரா விழா, கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தசரா விழா கொண்டாட்டத்திற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்