மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை

டெல்லி சென்றுள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை
x
டெல்லி சென்றுள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெயை வழங்க வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெயை அளவை குறைக்காமல் அதை முழுமையாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்வைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்