ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து தரிசனம்

உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து தரிசனம்
x
உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த அவர்களுக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.வி.சிந்து, சிறந்த முறையில் விளையாடி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வழிபட்டதாக தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்