டிச.1 முதல் 15 வரை பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் - பாஜக தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன்சிங் அறிவிப்பு

பாஜகவின் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15 ம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டிச.1 முதல் 15 வரை பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் - பாஜக தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன்சிங் அறிவிப்பு
x
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவின் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15 ம் தேதி வரை, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை, புதுடெல்லியில் அக்கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன்சிங், அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்