கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு "ரெட் அலெர்ட்" எச்சரிக்கை

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் எங்கும் வெள்ளப்பெருக்கு - காட்டாற்று வெள்ளம் உருவாகி, பேரழிவை உருவாக்கி உள்ளது.
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
x
கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் எங்கும் வெள்ளப்பெருக்கு - காட்டாற்று வெள்ளம் உருவாகி, பேரழிவை உருவாக்கி உள்ளது.  பல இடங்களில் மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்திருக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள ஆயிரத்து 332 நிவாரண முகாம்களில், சுமார் இரண்டரை லட்சம் பேர், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்