பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
x
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து பக்ரீத்தை கொண்டாடிய இஸ்லாமியர்கள், குழந்தைகள் உள்பட குடும்பத்தினருடன் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்கள், ஈகையும், இரக்கமும் கொண்டு வாழ வாழ்த்தினர். மும்பை, டெல்லி, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட காஷ்மீர் என அனைத்து இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்