வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 08:01 AM
பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கனமழையால் கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக யதுகிரி மற்றும் தேவ துர்கா இடையே உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கி உள்ளது. ஆனால், அந்த பாலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல வேண்டி இருந்தது. சாலை இருக்கும் அடையாளமே தெரியாத நிலையில் சிறுவன் ஒருவன் துளியும் பயம் இன்றி பாலத்தை கடக்க ஆம்புலன்ஸுக்கு உதவியுள்ளார். அந்த சிறுவன் முன்னே ஓடோடி செல்ல, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வாகனத்தை செலுத்தும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடகத்தில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

95 views

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

471 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1316 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

10 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

735 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

8 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

68 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.