2 அவித்த முட்டை விலை ரூ.1,700 - சமூக வலைதளங்களில் பரவும் ஓட்டல் பில்

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட ஒருவரது பில், இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2 அவித்த முட்டை விலை ரூ.1,700 - சமூக வலைதளங்களில் பரவும் ஓட்டல் பில்
x
மும்பையில்  உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட ஒருவரது பில்,  இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பில்லில் இரண்டு அவித்த முட்டையின் விலை ஆயிரத்து 700 ரூபாய் என்றும், ஒரு ஆம்லேட் விலை 850 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட அந்த நபர்,  பில்லை சமூக வலைதளத்தில் பதிவு செய்த பின்னர், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தங்க முட்டையை அவித்து தருகிறார்களா? என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்