வடக்கு பிராந்திய தளபதி முக்கிய ஆலோசனை : பாதுகாப்பு, புலனாய்வு குறித்து ஆய்வு என தகவல்

ஜம்மு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப்பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
வடக்கு பிராந்திய தளபதி முக்கிய ஆலோசனை : பாதுகாப்பு, புலனாய்வு குறித்து ஆய்வு என தகவல்
x
ஜம்மு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப்பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதனி​டையே வடக்கு பிராந்திய தளபதி ரன்பீர் சிங் தலைமையில், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. படைகள் தயார் நிலை குறித்தும், ஜம்மு, காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் என்ன என்ன எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனை​க் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்