குஜராத்தில் வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கும் வீரர்கள் : 2 ராணுவ விமானங்கள் மூலம், 13 பேர் மீட்பு

கன மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த 13 பேரை, இரண்டு ஹெலிகாஃப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்ட மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது.
குஜராத்தில் வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கும் வீரர்கள் : 2 ராணுவ விமானங்கள் மூலம், 13 பேர் மீட்பு
x
கன மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த 13 பேரை, இரண்டு ஹெலிகாஃப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்ட மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது. லகுரா அடுத்த கொசாடி கிராமத்தில் மூழ்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்