27 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய மோடி : சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 பிரிவை நீக்க கோரி 27 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய மோடி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
27 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய மோடி : சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
x
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 பிரிவை நீக்க கோரி 27 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய மோடி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 'வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது' என்ற தலைப்பில், பா.ஜ.க மூத்த தலைவர் ராம் மாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த படத்தை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்