மின்விளக்கில் ஜொலித்த நாடாளுமன்றம்...

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் 370, 35-ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன.
மின்விளக்கில் ஜொலித்த நாடாளுமன்றம்...
x
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் 370, 35-ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற கட்டடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மத்திய அமைச்சர்கள், பா.ஜ.எம்.பி.க்கள் ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
 


Next Story

மேலும் செய்திகள்