தாபாவில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளருக்கு அடி உதை

ஒடிசா மாநிலம் பாலசூரில், தாபா ஒன்றில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
தாபாவில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளருக்கு அடி உதை
x
ஒடிசா மாநிலம் பாலசூரில், தாபா ஒன்றில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற பொறுப்பு காவல் ஆய்வாளரை அப்பகுதி மக்கள் தாக்கினர். குற்றவாளிகளை பிடிக்காமல் சம்பவம் மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்