கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : குஜராத் முதல்வர் அஞ்சலி

கார்கில் போர் வெற்றி நினைவு தினத்தினை அனுசரிக்கும் விதமாக குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, அகமதாபாத்தில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : குஜராத் முதல்வர் அஞ்சலி
x
கார்கில் போர் வெற்றி நினைவு தினத்தினை அனுசரிக்கும் விதமாக குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, அகமதாபாத்தில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள போர் நினைவிடத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ருபானி அஞ்சலி செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்