கார்கில் போர் நினைவு தினம் : தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கார்கில் போர் நினைவு தினம் : தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி
x
கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், கார்கில் போர் வெற்றியின் 20 வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்