இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?

முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?
x
முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ள நிலையில், பா.ஜ.க.எம்.பி.க்கள் தவறாது பங்கேற்கும் வகையில், அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்க, சோனியாகாந்தி தலைமையில நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்