ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி
x
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல்  நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரியமிக்க கலைகளை ஊக்குவிக்கும் வகையில் வடக்கு மண்டல கலாச்சார மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹரியானா மற்றும் காஷ்மீரை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தினர். வடக்கு மண்டல கலாச்சார மையம், மாநிலங்களுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஜூலை 16ஆம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்