என்.சி.சி மாணவர்களின் சாகச கடல் பயணம் : அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைப்பு

புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் சாகச கடல் பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
என்.சி.சி மாணவர்களின் சாகச கடல் பயணம் : அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைப்பு
x
புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் சாகச கடல் பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே சாகச உணர்வை வளர்க்கும் வகையில், சமுத்ரகமி என்ற பெயரில் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-நாள் பயணமாக  புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை படகில் செல்லும் 60 என்.சி.சி மாணவர்கள், மீண்டும் கடல் வழியாக புதுச்சேரி திரும்ப திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்