கர்நாடகாவில் மழை வேண்டி வினோத வழிபாடு

கர்நாடகா மாநிலம் உடுப்பியில், மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட‌து.
கர்நாடகாவில் மழை வேண்டி வினோத வழிபாடு
x
கர்நாடகா மாநிலம் உடுப்பியில், மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட‌து. இதற்காக இரு தவளைகளுக்கும் திருமண உடைகள் , மாலைகள் அணிவித்து அலங்கரித்த பக்தர்கள், தாலி கட்டி திருமணம் செய்துவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்