நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு

நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு
x
நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இன்னசென்ட் க்கு ஆதரவாக அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கொச்சியில் அவர் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது, ரசிகர்கள் சூழ்ந்தனர். முதியோருக்கு வழிவிடும்படி கூறிவிட்டு, அவர் தனதுவாக்கை பதிவு செய்துவிட்டு புறப்பட்டார். 



திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், நடிகர் மோகன்லால் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் வாக்குச்சாவடி மையத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்